தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்.!

Southern Railway

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பாதிப்படைந்து பேருந்து செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது. மேலும், கடும் வெள்ள பாதிப்பால் ரயில்வே பாதைகள் சேதமடைந்தன. இதனால், தென் மாவட்டங்களில் ரயில்சேவை தற்காலியமாக  ரத்து செய்யப்பட்டது. இப்பொது, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை (டிச.22) முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் … Read more

கடந்த 11மாதங்களில் 1.48 லட்சம் ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளது!

ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதில், கடந்த 11மாதங்களில் ஒரு லட்சத்து 48ஆயிரம் ரயில்கள் சேருமிடத்தைத் தாமதமாகச் சென்றடைந்தாக  தெரிவித்துள்ளது. மக்களவையில் ரயில்வே அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் 2017ஏப்ரல் முதல் 2018பிப்ரவரி முடிய 11 மாதங்களில் ஒரு லட்சத்து 48ஆயிரம் ரயில்கள் சென்றடைய வேண்டிய இடங்களைத் தாமதமாகச் சென்றடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு நாளும் 450 ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன. 75ஆயிரத்து 880 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன. 60ஆயிரத்து  856 அதிவிரைவு ரயில்கள் தாமதமாகச் … Read more