தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை உள்ளிட்ட நெல்லையின் பல சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் … Read more