அதிகம் சம்பாதிக்கும் பிரபல நடிகையின் சூப்பர் பாலிசி !

ராதிகா ஆப்தே  சர்ச்சைகளுக்கு பேர் போனவர். கபாலி படம் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு நன்கு தெரிந்தவராகிவிட்டார். ஆனாலும் துணிச்சலாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.சமீபத்தில் கூட தென்னிந்திய சினிமா படத்தில் நடிக்கும் போது தன்னை ஒரு நடிகர் சீண்டியதால் அடித்து விட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் இந்தியா பக்கம், அவரின் கணவர் லண்டன் பக்கம் என வாழ்ந்தாலும் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள். இதனால் அவரை விமானங்களில் சாதாரண வகுப்பு (எக்கனாமிக் கிளாஸ்) ல் அதிகம் … Read more