எல்.கே.ஜி படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் பிரபுவிற்கு கார் பரிசளித்தார் !!!

காமெடி நடிகர்  ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படம் எல்.கே.ஜி. தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இந்த படத்தின் இயக்குனர் பிரபுவுக்கு ஒரு புதிய காரை பரிசளித்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் படக்குழுவிற்கும்  ஒரு சிறப்பு பரிசளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காமெடி நடிகர்  ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படம் எல்.கே.ஜி. இந்த படத்தை இயக்குநர் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை பிரியாஆனந்த் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியானது. … Read more