பரங்கிக்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா

பரங்கிக்காய் பச்சடி மிகவும் ஆரோக்கியமான உணவு. இது நமது உடலுக்கு மிகவும் நல்லது. பரங்கிக்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா? பரங்கிக்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் பரங்கிக்காய் – ஒரு கப் (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது) எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப வெல்லம் … Read more