புதுச்சேரியில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை – துணை நிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் 22ம் தேதி முதல் 9,10,11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்திருந்தார். 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா மீண்டும் … Read more

புதுச்சேரியிலும் 9,10,11 வகுப்பு தேர்வு ரத்தாகுமா? – ஆளுநர் தமிழிசை ஆலோசனை

தமிழகம் போன்று புதுச்சேரியிலும் 9, 10, 11ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9, 10, 11ம் வகுப்பு மாணர்வகள் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் பொதுதேர்வின்றி தேர்ச்சி என்பதற்கான முழு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் ராசு வெளியிடும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், … Read more