கேஜிஎப் நல்ல படம் தான், ஆனால் …, இதெற்கெல்லாம் நிகரானது இல்லை – தயாரிப்பாளர் சி.வி.குமார்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்துள்ள நிலையில், இந்த திரைப்படம் மிக நன்றாக உள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சி வி குமார் அவர்கள், ஒரு முள்ளும் மலரும், கல்யாணப்பரிசு, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி, … Read more