மருத்துவர்களின் சந்தேகத்தால் கேசவலு மனைவியின் உண்மையான வயது வெளியானது .!

கேசவலு மனைவி ரேணுகாவின் வயது 17 என கூறப்பட்டு வந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் அதிகாரிகள் ரேணுகாவின் உண்மையான வயது 13 என கூறியுள்ளனர். ரேணுகாவை குழந்தைகள் நல கமிட்டியில் வருகின்ற செவ்வாய் கிழமை ஆஜர்படுத்த உள்ளனர். சமீபத்தில் பிரியங்கா ரெட்டி கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. பிரியங்காவை கொலை செய்த வழக்கில் முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய நான்கு பேரை போலீசாரை கைது செய்தனர்.நான்கு பேரும் போலீசார் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றபோது … Read more

பிரியங்கா கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 போலீசார் பணியிடை நீக்கம்

ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.இவர் எப்போதும் வேலைக்கு சென்றாலும் டோல்கேட் வரை சென்று அங்கு வண்டியை நிறுத்திவிட்டு பிறகு பேருந்து மூலம் கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று மாலையில் 6 மணி அளவில் ஒரு அவசர வேலையாக டாக்டர் பிரியங்கா ரெட்டி அந்த ஷின்ஷாப்பள்ளி டோல்கேட் சென்று தனது வண்டியை நிறுத்தியுள்ளார்.இதனை கண்காணித்த 4 பேர் கொண்ட கும்பல் பிரியங்கா … Read more