இதற்கு “கிறிஸ்தவர்” ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் – விசிக தலைவர்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு … Read more

#BREAKING: 22 எதிர்க்கட்சிகளுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கடிதம்!

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் கடிதம். குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், குடியரசு தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வரும் 15-ஆம் … Read more