அவசரத் தேவைக்கு விமானங்களில் உணவு அளிக்க மறுப்பதா?: எம்.பி.க்கள் குழு கேள்வி…….

போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, விமானங்களில் வழங்கப்படும் உணவு குறித்த ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 29 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் விமானத்தில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்த பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.  அறிக்கையில் ,‘‘குறிப்பிட்ட தனியார் விமானங்களில் வழங்கப்படும் உணவு மிக மோசமாக உள்ளது. இதன் தரத்தை உயர்த்துவது மிகவும் அவசியம். அதுபோலவே பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளின் மெனுவும் ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றை மாற்றி வழங்க வேண்டியது … Read more