வழக்கமான பயிற்சி பணியின் போது PAF விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது!

பாகிஸ்தானில் வழக்கமான பயிற்சி பணியின் போது PAF விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் விமானப்படை விமானம் ஆகிய பிஏஎஃப் எனும் விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விமான படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றபட்டுள்ளதாகவும் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும், தரையில் விழுந்த விமானத்தால் எந்த ஒரு உயிர் சேதங்களோ அல்லது சொத்து இழப்புக்களோ ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், … Read more

மருத்துவர் மற்றும் நோயாளிடம் சென்ற விமானம் தீப்பிடித்து எரிந்தது.!

பிலிப்பைன்ஸின்  மணிலா விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் ஹனெடாவுக்கு பதிவு எண் RP-C5880 ஐக் கொண்ட ஒரு  ஜெட் விமானம்  இன்று இரவு 8 மணியளவில் மருத்துவ சிகிக்சைக்காக ஒரு நோயாளியை அழைத்து செல்ல இருந்தது. WATCH: An aircraft reportedly carrying medical supplies caught on fire while it was about to take off at Ninoy Aquino International Airport (NAIA) around 8 p.m. According to BFP, … Read more