4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி தொடரலாம் – யுஜிசி

4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி தொடரலாம் என்று யுஜிசி அறிவிப்பு. இதுதொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்.டி படிப்பைத் தொடரலாம் என்றும் மூன்று ஆண்டு படித்தவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் வழங்குவதா அல்லது நான்கு ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பை வழங்குவதா என்பதை பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், 4 ஆண்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் … Read more

Ph.D., பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை – வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

பிஎச்டி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான ஊக்கத்தொகைக்கு வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு. Ph.D., பயிலும் SC, ST மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் முறையில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதில், Ph.D., பயிலும் SC, ST மாணவர்கள் வேறு எந்த வகையான உதவித்தொகையையும் பெறாமல் இருந்தால் மட்டுமே, அவருக்கு தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும், 55% மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் மாதந்தோறும் … Read more