நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் – வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேச்சு!

பீட்டர் பாலை நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் என வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேசியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் அவர்களின் இரண்டாவது மனைவியின் மகளும் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அண்மையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பீட்டருக்கு ஏற்கனவே எலிசபெத் எனும் மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில் விவாகரத்து கூட பெறாமல் அவர் வனிதாவை … Read more

நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா? நீங்க கேளுங்க! வனிதா விஜயகுமார்!

என்னை மன்னிப்பு கேளுங்கள் என்று செல்கிறார்கள், அவர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும் என வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். வனிதா விஜயகுமாரின் நான்காவது திருமணம் தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. வனிதாவின் நடவடிக்கைகளை பலறும் எதிர்த்து பேசி வரும் நிலையில் சூர்யா தேவி எனும் பெண் சில ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்பொழுது காவல் நிலையத்திற்கு சென்று வந்த அவர், தேவையில்லாமல் என்னுடைய வாழ்க்கையில் … Read more

யார் புருஷனுக்கு யார் முத்தம் கொடுக்கிறது – பீட்டர் பால் மனைவி ஆவேசம்!

யாருடைய கணவருக்கு யார் முத்தம் தருவது என பீட்டர் பாலின் முதல் மனைவி வணிதாவையும் பீட்டரையும் திட்டியுள்ளார். கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்புடன் பேசப்படக்கூடிய ஒரு செய்தி என்றால் அது வனிதாவின் திருமணம் தான். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெறாத பீட்டர் பால் என்பவர் வனிதாவுடன் செய்துகொண்ட திருமணத்துக்கு முதல் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தனது கணவர் தனக்கு தேவை எனவும் தனது பிள்ளைகளுக்கு அப்பா தேவை எனவும் வாதாடி … Read more

என்னை பற்றி கீழ்த்தரமாக பேசாதீர்கள் – வனிதா கண்ணீர் மல்க பேட்டி!

என்னை தவறான வார்த்தைகளால் பேசாதீர்கள், எனது மகள்களுடன் வெளியில் செல்லவே பயமாக உள்ளது என நடிகை வனிதா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனை உலகத்தையே ஆட்டி படைத்து வரும் நிலையில், தற்பொழுது இந்தியா முழுவதும் வெடித்துள்ள பிரச்சனை வனிதாவின் திருமணம் தான். முறையாக விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவருடன் இவர் திருமணம் செய்துகொண்டதற்கு பீட்டர் பாலின் மனைவி நியாயம் கேட்டு மீடியாவுக்கு வந்ததால் அவருக்கு சாதகமாகவும், வனிதாவுக்கு எதிராகவும் பலர் பேசி … Read more