அடுத்த வருடம் பதவி விலகுகிறாரா ரஷ்ய அதிபர்.?

ரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அதிபர் பதவியிலிருந்து அடுத்தாண்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் 2036 வரை பதவி வகிப்பதற்காக மக்களிடம் கடந்த ஜுலை மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 77.93% மக்கள் புதின் அதிபராக தொடருவதற்கான விருப்பத்தை தெரிவித்ததை அடுத்து 2036-ஆம் ஆண்டு வரை புதின் ரஷ்யா அதிபராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 68 வயதான புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது பார்க்கின்சன் … Read more