#Shoking:3 ஆண்டுகள் மட்டுமே ரஷ்ய அதிபர் புடின் உயிருடன் இருப்பார் -உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புற்றுநோய் காரணமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டி தி இன்டிபென்டன்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.குறிப்பாக,69 வயதான புடின் பார்வையை இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக,ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் UK-வில் வசிக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கர்பிச்கோவ் என்பவருக்கு அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:”வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் காரணமாக புடின் 3 ஆண்டுகள் வரை … Read more

அணு உலை பாதுகாப்பாக உள்ளது;உக்ரைன் அதிபருடன் பேசினாரா புடின்?..!

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா,இன்று 9-வது நாளாக தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.எனினும்,கார்கிவ் நகரை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள … Read more

“போரை உடனடியாக நிறுத்த வேண்டும்” -ரஷ்ய அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி!

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து,உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் நேற்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில்,உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும், பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என தான் … Read more

அடுத்த வருடம் பதவி விலகுகிறாரா ரஷ்ய அதிபர்.?

ரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அதிபர் பதவியிலிருந்து அடுத்தாண்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் 2036 வரை பதவி வகிப்பதற்காக மக்களிடம் கடந்த ஜுலை மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 77.93% மக்கள் புதின் அதிபராக தொடருவதற்கான விருப்பத்தை தெரிவித்ததை அடுத்து 2036-ஆம் ஆண்டு வரை புதின் ரஷ்யா அதிபராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 68 வயதான புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது பார்க்கின்சன் … Read more

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்து

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின்  பிறந்த நாள் கொண்டாடும் குடியரசு தலைவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் ,  உங்கள் 75 வது பிறந்தநாளுக்கு … Read more