“ஒரு அடார் லவ்” திரைப்படத்தால் வருத்தத்தில் பிரியா வாரியர்!மகிழ்ச்சியில் நூரின்! காரணம் இதுவா

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் “ஒரு அடார் லவ்”. இப்படம் மலையாளம் உட்பட மூன்று  மொழிகளில் வெளியானது. இப்படத்தில் பிரியா வாரியர் ஒரு பாடலில் கண் அடித்தும் புருவத்தை அசைத்தும் காட்சி இடம் பெற்றது. இக்காட்சி மூலம் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் இப்படம் படம்  தோல்வியை தழுவியது. இதனால் பிரியா வாரியர் நடிப்பை பலரும் கேலி செய்தனர். இப்படத்தில்  இரண்டாவது கதாநாயகியாக  நடித்த … Read more

நான் உண்மையை பேசினால் சிலர் பிரச்சினையில் சிக்குவார்கள் : நடிகை பிரியா வாரியர் பதிலடி

கண் அடித்த டிரெய்லர் பிரபலமானதால் கதாநாயகியாக தேர்வு செய்த என்னை ஒதுக்கி விட்டு பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் , இதனால் தாம் வருத்தம் அடைந்ததாக நூரின் ஷெரிப் கூறினார். மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி காதலர் தினம் அன்று வெளியானது.இப்படத்தில் பிரியா வாரியர் கண் அடித்து புருவ அசைவு காட்சிகள் இடம் பெற்றது. இந்த காட்சி டிரெய்லரில் வெளியானது.இந்த கட்சி ரசிகர்கள் மத்தியில் பிரியா வாரியருக்கு சிறந்த … Read more