சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கிய நம்ம பீக்கி பிளைண்டர்ஸ், அயர்ன் மேன் நாயகர்கள்.!

Oscars 2024 - Cillian murphy - Robert downey jr

Oscars 2024 – 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் அதிக பிரிவுகளில் விருதுகளுக்கு கடந்தாண்டு பெரும் வரவேற்பை பெற்ற கிறிஸ்டோபர் நோலனின் ‘ஒபன்ஹைமர்’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. Read More – 96வது ஆஸ்கர் விருது கொண்டாட்டம்… ஓபன்ஹைமருக்கு குவியும் விருதுகள்… எதிர்பார்த்ததை போலவே ஓப்பன்ஹைமர் திரைப்படம் அதிக விருதுகளை வென்றுள்ளது. அதிலும் முக்கிய விருதுகளான நடிகர், இயக்குனர், துணை நடிகர், … Read more

BAFTA Awards 2024: 7 விருதுகளை வென்ற ‘Oppenheimer’ திரைப்படம்.!

Oppenheimier - BAFTAs 2024

இங்கிலாந்தில் நடைபெற்ற ‘BAFTA’ திரைப்பட விருது விழாவில், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹாலிவுட் திரைப்படமான “Oppenheimer” திரைப்படம் 7 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. அதன்படி, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது. இதனிடையே, சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. மார்ச் 10ம் … Read more

ஆஸ்கர் விருது : 13 பிரிவுகளில் தேர்வான ஓப்பன்ஹெய்மர்!

oscar awards 2024

சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஒரு விருது என்றால் ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்த வகையில், 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள நடிகர்கள், படங்கள்  குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி, ராபர்ட் டவுனி ஜூனியர், புளோரன்ஸ் பக், எமிலி பிளண்ட், … Read more

கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் விருதுகளை குவித்த ‘OPPENHEIMER’ படம்.!

Oppenheimer - Golden Globe Awards

2023 ஆம் ஆண்டு 81வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள பெவர்லி ஹில்டனில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.   ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான இந்த கோல்டன் குளோப் விருது விழாவில், 2023க்கான சிறந்த படங்களின் வரிசையில், ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் அதிக விருதுகளை வென்று அசத்தியுள்ளது. 5 பிரிவுகளில் தேர்வான இப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த படம், சிறந்த பாடல் ஆகிய 5 … Read more