BAFTA Awards 2024: 7 விருதுகளை வென்ற ‘Oppenheimer’ திரைப்படம்.!

Oppenheimier - BAFTAs 2024

இங்கிலாந்தில் நடைபெற்ற ‘BAFTA’ திரைப்பட விருது விழாவில், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹாலிவுட் திரைப்படமான “Oppenheimer” திரைப்படம் 7 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. அதன்படி, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் விருது வென்றுள்ளது. இதனிடையே, சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. மார்ச் 10ம் … Read more

கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் விருதுகளை குவித்த ‘OPPENHEIMER’ படம்.!

Oppenheimer - Golden Globe Awards

2023 ஆம் ஆண்டு 81வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள பெவர்லி ஹில்டனில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.   ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான இந்த கோல்டன் குளோப் விருது விழாவில், 2023க்கான சிறந்த படங்களின் வரிசையில், ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் அதிக விருதுகளை வென்று அசத்தியுள்ளது. 5 பிரிவுகளில் தேர்வான இப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த படம், சிறந்த பாடல் ஆகிய 5 … Read more