LIVE:இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள் போட்டி – 6 விக்கெட்களை இழந்த இலங்கை அணி..!

இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களை இழந்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,3 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை, இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்கள்.அதேப்போன்று,பானுகா ராஜபக்ஷ தனது முதல் ஒருநாள் போட்டியை இலங்கைக்காக விளையாடவுள்ளார். அதன்படி,இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி தற்போது கொழும்புவில் நடைபெற்று … Read more