பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து விழுந்த விமானி மரணம்

அவசரமாக விமானம் தரையிறங்குவதற்கு முன் பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து விழுந்த விமானி மரணம். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு முன்பு சிறிய சரக்கு விமானத்தின் துணை விமானி கீழே விழுந்து உயிரிழந்தார். ராலே-டர்ஹாம் சர்வதேச விமான நிலையத்திற்கு தெற்கே சுமார் 30 மைல் தொலைவில்  ஃபுகுவே-வரினா நகரில் 23 வயதான சார்லஸ் ஹெவ் க்ரூக்ஸின் துணை விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் விமான நிலையத்தில் சக்கரங்களில் ஒன்று தரையிறங்கும் கியரில் இருந்து விலகியதைத் … Read more

வீடியோ கேமுக்காக அடித்துக் கொண்ட பெண்கள் – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!

ஜென் கேமின் கன்சோல் வீடியோ கேமுக்காக வடகரோலினாவில் இரு பெண்கள் அடித்துக் கொண்டு மோசமாக சண்டையிடும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வடக்கு கரோலினாவில் உள்ள வால்மார்ட் பகுதியில் ps5 வீடியோ கேம் கன்சோலுக்காக இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்ட காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கேம்களின் தேவை வட கரோலினாவில் மிக அதிகமாக இருக்கிறதாம். ஆனால் குறைந்த அளவு மட்டுமே இது கிடைப்பதால் மக்கள் அவற்றை சண்டையிட்டும் வாங்குவதற்கு தயாராக … Read more