Criminal:5 ஆண்டுகளில் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் -உள்துறை அமைச்சகம்

டெல்லி:கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை குறித்து ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய். 2017 முதல் 2022 மார்ச் 30 வரை பல்வேறு பிரிவுகளின் கீழ் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நித்யானந்த் ராய் புதன்கிழமை ராஜ்யசபாவில் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டதற்கு, … Read more

இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் இல்லை- நித்யானந்த் ராய்.!

கடந்த ஆறு மாதங்களில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து ஊடுருவல் வழக்குகள் அதிகரித்துள்ளன என்பது உண்மையா’  என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் இன்று  எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ள உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய்,  கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் “எந்த ஊடுருவலும்” பதிவாகவில்லை என்று கூறினார். மேலும், கடந்த 6 மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயற்சித்த வழக்குகளின் எண்ணிக்கை  பிப்ரவரி -0, மார்ச் -4, ஏப்ரல் -24, மே -8, ஜூன் -0, ஜூலை -1,  … Read more