மூன்றாவது முறையாக ஜோடி சேரும் ஆதி-நிக்கி கல்ராணி.!

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி சிவுடு எனும் படத்திற்காக மூன்றாவது முறையாக ஜோடி சேர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆதி .மிருகம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ஈரம், அய்யனார், ஆடுபுலி,அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களிலும நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் . தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பிஸியாக நடித்து வரும் இவரது புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவுடு என்று … Read more

கொளுக்மொளுக் அழகுடன் சும்மா ஜிவ்வுன்னு போஸ் கொடுக்கும் நிக்கி கல்ராணி.!

நடிகை நிக்கி கல்ராணியின் அட்டகாசமான லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. டார்லிங், கடவுள் இருக்கான் குமாரு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைககரன், சார்லி சாப்ளின் 2 போன்ற பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. அது மட்டுமின்றி பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . வழக்கமாக தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவர் தற்போது ரசிகர்களை மயக்கும் அழகில் ஆரஞ்சு … Read more

ஹாரர் திரில்லருடன் சிரிக்க வைக்க தயாராகும் சிவா.!

நடிகர் சிவா அடுத்ததாக திரில்லர் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  நடிகர் சிவா அடுத்ததாக ராம்பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.தில்லுக்கு துட்டு,தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இவர் அடுத்ததாக திரில்லர் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படத்தை இயக்கவுள்ளார். சிவாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.’இடியட்’என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் டார்லிங் பட நடிகை.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வருவதாக நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார். மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமான நிக்கி கல்ராணி ஜி. வி. பிரகாஷூடன் இணைந்து டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி. இவர் தற்போது கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ராஜ வம்சம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராகவா … Read more

சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்.? மீண்டும் இணையும் ஜோடி.!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் .அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள இந்தப் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக சூப்பர் ஹிட் தெலுங்கு … Read more

ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் நிக்கி கல்ராணி.!

நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் சேலையில் தங்கச்சிலை போன்று கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நிக்கி கல்ராணி, இவர் நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரும் கூட. இவர் 1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து வெள்ளிமூங்கா போன்ற பல படங்களில் நடித்த இவர் ஜி. வி. பிரகாஷூடன் இணைந்து டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து … Read more

மதுபோதையில் பீர் பாட்டிலால் தயாரிப்பாளரை தாக்கியதாக தமிழ் நடிகை மீது போலீசில் புகார்!

நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி கன்னடத்தில் முக்கிய ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் தமிழிலும் பாக்ஸர், போடா முண்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நன்கு தெரிந்த நடிகையாக இருப்பவர் நிக்கிகல்ராணி. இவரது தங்கை  சஞ்சனா கல்ராணி தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் தமிழில் அருண் விஜய் நடித்து வரும் பாக்ஸர் திரைப்படத்திலும், விஜய் டிவி புகழ் ராமர் நடித்து வரும் போடா முண்டம் எனும் திரைப்படத்திலும் … Read more

சென்னையை சேர்ந்த ஒருவரைத்தான் காதலிக்கிறாரா நிக்கி கல்ராணி?! என்ன கூறினார்?

தமிழ் சினிமாவில் டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நிக்கி கல்ராணி. இவர் அடுத்தடுத்து மரகத நாணயம், கலகலப்பு 2, கீ, போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தாற்போது தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக ராஜ வம்சம் எனும் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் தமாக்கா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நிருபர்கள் அவரது, காதல், திருமணம் பற்றி கேட்டுள்ளார். அதற்கு நிக்கி, ‘ என் மனதிற்கு நெருக்கமான ஒருவர் … Read more