சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்.? மீண்டும் இணையும் ஜோடி.!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் .அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள இந்தப் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக சூப்பர் ஹிட் தெலுங்கு … Read more