வரவிருக்கும் டிஜிட்டல் கரன்சிக்கு என்ன பெயரிடுவீர்கள்? – நெட்டிசன்களின் சுவாரஸ்யமான பதில்கள் இதோ!

இந்தியாவில் வரவிருக்கும் டிஜிட்டல் கரன்சிக்கு என்ன பெயரிடுவீர்கள்? என்று பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,ட்விட்டர் பயனர்கள் அளித்துள்ள பதில்களை கீழே காண்போம். 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.அப்போது 2022- 2023 ஆம் நிதியாண்டில் சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது எனவும், இந்தியாவின் முதன்மை வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இந்த டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று … Read more

தகாத வார்த்தைகளால் பிரபல பாடகியை திட்டிய இளைஞர்கள்.!

பிரபல பாடகி சின்மயியை தகாத வார்த்தைகளால் இளைஞர்கள் திட்டியதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 96 படத்திலுள்ள காதலே காதலே பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகி சின்மயி. அது மட்டுமின்றி தனது மெல்லிய குரலால் பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் வேறு மொழி படங்களிலும் பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது இவருக்கு பாடல் வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஏனெனில் சமீபத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் அவரிடம் … Read more