மணமணக்கும் அட்டகாசமான நெத்தலி மீன் குழம்பு செய்வது எப்படி…?

மீன் குழப்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதிலும் நெத்திலி மீன் குழம்பு என்றால் சொல்லவா வேண்டும். ஆனால் இதை எப்படி அட்டகாசமான சுவையுடன் எளிதில் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் நெத்திலி மீன் மிளகாய்த் தூள் தக்காளி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தனியா தூள் தேங்காய் பால் கடுகு வெந்தயம் எண்ணெய் கொத்தமல்லி உப்பு சோம்பு புளி செய்முறை அரைக்க : முதலில் இஞ்சி மற்றும் … Read more