இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருங்கள் – பேரிடர் மேலாண்மை ஆணையர்

புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  தமிழக்தில் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை விடுத்துள்ளார். பேரிடர் காலங்களில் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய வியூகங்கள் வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சீல் … Read more

நடப்பு ஆண்டில் தான் புவி வெப்பமயமாதல் அதிகம் ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு..!

நடப்பு ஆண்டில் தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகம். புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் நீரின் மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் உயர்வு. 70 லட்சம் பேர் மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களினால் நேரடியாக பாதிப்பு. உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின் வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகம். கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன் இது தான் விளைவிற்கு … Read more