இவரும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார்! லிஸ்ட் பெருசா போகுதே!!?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க கோலிவுட்டில் பலரும் போட்டி போட்டு வருகின்றனர். அதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் ஏ.எல்.விஜய்,பிரியதர்ஷினி ஆகியோர் ஏற்கனவே தங்களது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதற்க்கு நடிகர், நடிகைகள் தேர்வு கூட நடந்து வருகிறது. இந்த வாழக்கை வரலாறு திரைபடத்தை இயக்க தற்போது சசிகலா தரப்பு முன்வந்துள்ளது. அதன் படி தற்போது ஜெயானந்த் திவாகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா … Read more