களத்தில் சந்திப்போம் 2 இயக்க திட்டமிட்டுளேன் – என்.ராஜசேகர்..!

இயக்குனர் என்.ராஜசேகர் களத்தில் சந்திப்போம் 2 இயக்க திட்டம் வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள நடிப்பில் வெளியான படம் களத்தில் சந்திப்போம். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் அருள் நீதிக்கு ஜோடியாக … Read more

தல – தளபதி இருவருக்கும் வெறித்தனமான கதை ரெடி- என்.ராஜசேகர்..!

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் சம்மதம் தெரிவித்தால் அதற்கான கதை ஒன்றை வைத்துள்ளேன் என்று இயக்குனர் என்.ராஜசேகர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களது திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்தாலே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து சாதனை படைத்ததுவிடும். அஜித் விஜய் இருவர்வரும் நண்பர்களாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் இணையத்தளத்தில் சண்டைபோட்டு கொண்டுதான் வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் நல்ல … Read more