#BREAKING : புதுச்சேரியில் ஜூன் 16-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை…! சபாநாயகர் யார்…?

புதுச்சேரியில் ஜூன் 16-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை. சட்டப்பேரவை கூட்டம் காலை 9:30 மணிக்கு நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், வரும் 16-ம் தேதி கூடுகிறது. இக்கூட்டமானது காலை 9:30 மணிக்கு நடைபெறவுள்ளது என பேரவை செயலாளர் முனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள் புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி (புதன்கிழமை) காலை … Read more