பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் – திமுக எம்.பி. தயாநிதி மாறன்.!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், மக்களவையில் பேசினார். அதில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 35 டாலருக்கு விற்கப்படுகிறது என்றும் ஆனால், அண்மையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது என தெரிவித்தார். இது நாடு முழுவதும் உள்ள வாகன … Read more

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதி.!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதி. சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தயாநிதி மாறன் கடந்த 30-ம் தேதி அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை குற்றம்சாட்டி … Read more