மருமகள் கர்ப்பமாக இருப்பதை பகிர்ந்து கொள்ளும் நேரத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய மாமியார்!

தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருந்த பெண்ணிற்கு அவரது மாமியார் அவரும் கர்ப்பமாக இருப்பதாக இவர்கள் அறிவிப்பதற்கு முன்பதாகவே அறிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது என பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். பெண்மணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது வாழ்வில் நடந்த ஒரு மோசமான நிகழ்வு என்று கூறி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கொரோனா காலகட்டமாக இருந்ததால் கடந்த வருடம் தனது திருமணம் … Read more

மாமியாருக்கு கொரோனா – பயத்தில் கிணற்றில் குதித்து மருமகள் தற்கொலை!

மாமியாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், பயத்தில் கிணற்றில் குதித்து மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதிலும் அதிகரித்து வந்தாலும் தற்பொழுது ஒவ்வொரு இடங்களில் அதன் தீவிரம் மற்றும் வீரியம் சற்று குறைந்து உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் சிலர்  தங்களது உயிர் மீது ஆசை பட்டு, பயத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது முட்டாள்தனம் தான். ராசிபுரத்தில் அண்மையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டது. … Read more