காலையில் எழுந்ததும் இதெல்லாம் செய்யாதீங்க! இதை மட்டும் செய்ங்க!

நம்மில் பலர் காலையில் எழுந்ததும் அவசரம் அவசரமாக தங்களது வேலிகளை முடித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி அதன்படியே நடப்பதுண்டு. எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். நாம் காலையில் எழுந்தவுடனே நிதானமின்றி அவசரமாக செயல்படுவதால், பல காரியங்கள் நமக்கு தோல்வியாக தான் அமைகிறது. நாம் செய்ய வேண்டியவை உடற்பயிற்சி காலையில் நேரத்தோடு மெதுவாக எழுந்து, ஐந்து நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்தபடியே ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானம் செய்யுங்கள். … Read more

காலையில் எழுந்தவுடன் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள்! இதை மட்டும் தான் சாப்பிட வேண்டும்!

நாம் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் முதல் முதலில் அருந்துவது தேநீர் தான். ஏனென்றால், இதனை குடித்தால் தான் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நாம் காலையில் எழுந்தவுடன் எதையெல்லாம் உண்ண வேண்டும், எதை உண்டால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்த பதிவில், காலையில் எழுந்தவுடன் எதை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இளஞ்சூடான நீர் காலையில் எழுந்தவுடன் இளஞ்சூடான நீரை அருந்துவது நல்லது. … Read more