biggboss 3: வயசு வித்தியாசம் பாத்து பேசு! எல்லாகிட்டையும் கத்துற மாத்தி கத்தாதே!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான விஷயங்களை அனுபவத்த்து வருகின்றனர். இந்த சுவாரஷ்யத்திற்கு நடுவில், பல மோதல்களும் ஏற்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் மீராவுக்கு, கவினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனையடுத்துஇந்த வார கேப்டனாக நியமிக்கப்பட்ட மோகன் வைத்யா இவர்களுக்கிடையே தலையிட்டு, “வயசு வித்தியாசம் பார்த்து பேசு மீரா, எல்லோர்கிட்டையும் கத்துற மாத்தி கத்தாதே”  என்று கோபமாக தெரிவிக்கிறார். … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் மோதல்கள்! கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்கள், மகிழ்ச்சியான தருணங்கள் என பல விடயங்கள் தினமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம், வனிதா பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் தற்போது மோகன் வைத்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், மதுமிதா நான் தமிழ் பொண்ணு என்ற கூற, பிக்பாஸ் வீட்டிற்குள் இது ஒரு மோதலாக வெடித்தது. … Read more