சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலையில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை … Read more

தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி தான் நீட் விலக்கு பெற முடியும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, நீட் தேர்வு விண்ணப்பத்தை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்யும் குழு … Read more