“என் தலையெழுத்தை தற்போது வெங்காயம் மாற்றிவிட்டது”-கோடீஸ்வரரான விவசாயி.!

கர்நாடக  மாநிலத்தில் விவசாயி ஒருவர் 20 ஏக்கரில் வெங்காயம் பயிர் செய்து உள்ளார்.20 ஏக்கரில் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து உள்ளார். 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தார் . ஆனால்அதை விட அதிகமாக வந்து வருமானம் வந்து உள்ளது. கர்நாடக  மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள டோட்டா சித்தவ்வனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மல்லிகார்ஜூனா. இவர் 20 ஏக்கரில் வெங்காயம் பயிர் செய்து உள்ளார். அதில் … Read more