மகனை கருணை கொலை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கோரிய தாய்…! மனு அளித்த 2 மணி நேரத்தில் நிகழ்ந்த பரிதாபம்…!

மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மனு அளித்த 2 மணி நேரத்தில் நிகழ்ந்த பரிதாபம்.  ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுதபெள்ளி மண்டலில் உள்ள பிர்ஜெபள்ளி கிராமத்தில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு, அரிய வகை இரத்த  நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளார். அவர்களது மகனுக்கு பெயர் ஹர்ஷ்வர்தன் (9). ஹர்ஷவர்தனுக்கு நான்கு வயதாக இருந்தபோது, ​​ஏழை தம்பதியினர் தங்கள் மகனுக்கு ரத்தம் தொடர்பான ஒரு அரிய வகை நோய் இருப்பதை … Read more