மாஸ்டர் செய்த அடுத்த சாதனை.! குஷியில் ரசிகர்கள்.!

மாஸ்டர் படத்திலுள்ள பாடல்கள் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனையே விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜய் தற்போது நடித்து  வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர்.   ஏப்ரல் … Read more