செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பரப்பு இருப்பது உறுதி….!!!

விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செவ்வாய் கிரகத்தில் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பரப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செவ்வாய் கிரகத்தில் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தில் நிலத்துக்கு அடியில் பரந்த நீர்ப்பரப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது. மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 2003ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் விண்கலத்தை … Read more