பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்க்ளா? அப்ப இதை ஃபாலோ பண்ணுங்க!

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர், தங்களை அழகுபடுத்துவதற்காக அதிகமான பணத்தை செலவு செய்கின்றனர். இதற்காக அதிகமான பணத்தை செலவு செய்து, கடைகளில்  கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்பதன் மூலம், பாலா  விளைவுகள் ஏற்பாடாகி கூடும். அந்த வகையில் பொடுகு மறைவதற்காக கெமிக்கல் கலந்த மருந்துகளை உபயோகிக்கும் போது, தலை முடி உதிர்தல், நுனி வெடித்தல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் பொடுகு மறைய இயற்கையான முறையில் … Read more