மாஸாக வெளியாகிய தனுஷின் மாறன் பட மோஷன் போஸ்டர் ….!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துருவங்கள் பதினாறு எனும் வெற்றி படத்தின் இயக்குனரான கார்த்திக் நரேன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் தான் மாறன். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி … Read more

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ பட நடிகர் கொரோனா தொற்றால் காலமானார்….!

பாஸ் என்ற பாஸ்கரன், குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை காலமானார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக பிரபலங்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் பாஸ் என்ற பாஸ்கரன், குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன். கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக இவருக்கு கொரோனா … Read more