டோக்கியோ ஒலிம்பிக்:துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் தகுதிச் சுற்றில் மனு பாக்கர் 5 ஆவது இடம்..!

டோக்கியோ ஒலிம்பிக்: பெண்கள் 25 மீ பிஸ்டல் தகுதி சுற்றில் மனு பாக்கர் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் 25 மீட்டர் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரெபிட் மற்றும் துல்லியம் (பிரிசிஷன்) என்ற இரண்டு தகுதிச் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் மனு பாக்கர் மற்றும் ராஹி சர்னோபட் ஆகியோர் பங்கேற்றனர். ராஹி சர்னோபட்: முதலில் இந்தியாவின் ராஹி சர்னோபட் பங்கேற்றார்.அதில் முதல் சீரிஸில் மொத்தமாக 96 … Read more

துப்பாக்கி சுடுதல் போட்டி:இரட்டை  தங்கப்பதக்கங்களை வென்ற மனு பாக்கர்

போபாலில் நேற்று நடந்த 63 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மனு பாக்கர் இரட்டை  தங்கப் பதக்கங்களை வென்றார். போபாலில் நேற்று நடந்த 63 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மனு பாக்கர் தங்கப்பதக்கங்களை பெற்றார். இதில் ஹரியானாவைப் சார்ந்த 17 வயதான பாக்கர்  நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இரட்டை  தங்கப் … Read more