மார்பக புற்றுநோயை கட்டுபடுத்தும் கடலை எண்ணெய்..,

கடலை எண்ணெய் அனைவரின் வீடுகளிலும் சமையலுக்கு பயப்படுத்தும் ஒரு முக்கிய பொருளாகும்.அதன் முலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைகின்றன. பெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கடலை எண்ணெய். இதில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அவர்கள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. கடலை எண்ணெய், நீரிழிவு நோயைத் தடுக்கும். நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்கனீஸ் … Read more