கோபி-சுதாகர் யூ-டியூப்பில் இருந்து வெளிஎரிவிட்டனரா??!! : அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் யூ டியூப் சேனல் என்று சொன்னாலே சட்டென நம் நினைவுக்கு வருவது கோபி மற்றும் சுதாகர் இருக்கும் சேனல் தான். அவர்கள் பண்ணும் காமெடி ஸ்பூஃப் எல்லாம் வேற லெவல். நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் அதேநேரம் நம்மை சிந்திக்க வைக்கவும் அவர்கள் தவறியதில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் திடீரென அந்த சேனலில் இருந்து வெளியேறி விட்டனர். அதற்க்கு காரணம் அவர்கள் இது வரையில் சொல்லவே இல்லை. அவர்களின் இந்த முடிவு பல யூ-டியூப் … Read more