#Breaking:புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 5 நகராட்சிகள்,10 பஞ்சாயத்துகள் உட்பட 1,149 பதவிகளுக்கு அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக முன்னதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, குளறுபடிகள் காரணமாக தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தியதால்,உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதாக புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில்,புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,புதுச்சேரியில் நவம்பர் 2,7, 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் … Read more