சுழல் பந்தில் சுருண்ட அணிகள்….இளம் காளையின் சுழலில் சிக்கி தவிப்பு………..அடுத்த ஷேன் வார்ன்…!!

18 வயதான இளம் லெக்ஸ்பின்னர் லாய்ட் போப் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசோப்பனமாக திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னுக்குப் பிறகு ஒரு ஜீனியஸ் பவுலரை உருவாக்க ஆஸ்திரேலியா திணறி வரும் இந்த நிலையில் இந்த இளம் காளை  7 விக்கெட்டுகளை வீழ்த்தி 87 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஆஸ்திரேலியாவிற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.   ஆஸ்திரேலியாவின் உள்நாட்டுக் கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா அணியின் 18 வயது இளம் வீரர் லெக்ஸ்பின்னர் … Read more