விஜய் தேவரகொண்டாவின் லிப்லாக் சீன் லீக்கானது : விளம்பரத்திற்காக வெளியிட்டார்களா ??

தெலுங்கு சினிமாவில் தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பெல்லி சுப்புலு’ ‘அர்ஜுன் ரெட்டி’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அவர் அடுத்ததாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இன்கம் இன்கம் பாடல் தெலுங்கு சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள … Read more

ஒரு முத்தக்காட்சிக்கு இவ்வளவு கஷ்டபட வேண்டுமா…?? -நடிகர் அரவிந்த்சாமி

    ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் இந்த விழா சென்னையில் நேற்று துவங்கியது. இதில் கலந்துகொண்ட அரவிந்த்சாமி பேசுகையில், “தற்போதுள்ள நிலையில் ஒரு படத்தை எடுப்பதை விட ஒரு முத்த காட்சிக்கு தான் அதிகம் கஷ்ட படவேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாட்ஸாயனா காமசூத்திரத்தைப் பற்றி எழுதி வைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்தப் படைப்பு பாலுணர்வு தொடர்பான ஒரு இலக்கியமாகவே இன்றும் போற்றப்படுகிறது. … Read more