பிரபல இயக்குனருடன் இணையும் விக்ரம்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள , கடாரம் கொண்டான் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் விக்ரம், இயக்குனர் லிங்குசாமியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கு என்றும், என கூறப்படுகிறது. தற்போது இவர் இயக்குனர் அஜய் ஞான முத்து இயக்கத்தில் உருவாகி … Read more