குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 நாளாக குளிக்க தடை!

தென்காசி மாவாட்டம், குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிற நிலையில், அருவிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. தென்காசி மாவாட்டம், குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளதால், 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய … Read more

கோடைகாலத்தில் உடல் நோய்களை குணப்படுத்தும் சுற்றுலா

பொதுவாக கோடைகாலம்  என்பது நான்கு பருவகாலங்களில் வசந்த காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும். இந்த காலத்தில் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அதிக அளவில் பாதிக்கபடுகிறது. இத்தகைய காலகட்டத்தில் நாம் வெளியே செல்வதை கூட விரும்புவதில்லை.கோடை வெப்பத்தை தணிக்க இந்த பருவநிலையில் அனைவரும்  சுற்றுலா செல்வது வழக்கம். குளிர்ச்சியான மலைப்பிரதேசங்கள், நீர் வீழ்ச்சிகள்,குளம்,ஆறு,ஏரி என பல வகையான இடங்களுக்கு சென்று நம்மை வெப்பத்தில் இருந்து காத்து கொள்ளலாம்.குழந்தைகளுக்கும் இந்த காலகட்டத்தில் வீட்டில் … Read more