அசத்தலான குடைமிளகாய் கறி செய்வது எப்படி தெரியுமா?

நமது அன்றாட வாழ்வில் சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது.  காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான குடைமிளகாய் கறி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை குடைமிளகாய் – ஒன்று மிளகாய் வற்றல் – 3 சீரகம் – ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு கல் … Read more