“தமிழகத்தில் அதிமுக ஆளும் திமுக வாழும்”- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

தமிழகத்தில் அதிமுக ஆளும், திமுக வாழும் என செய்தியாளர் சந்திப்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக கட்சி விழாவில் பங்கேற்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம், பாஜகக்கு பின்னால்தான் அதிமுக இயங்குகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர். ஆமாம் என தெரிவித்தார். மேலும், மத்திய அரசுக்கு பின்னால்தான் மாநில அரசு இயங்குகிறதாகவும், தமிழகத்தில் அதிமுகவே ஆளும் இயக்கம் என்றார். அதுமட்டுமின்றி, அவரிடம் … Read more

மிக விரைவில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்! பால்வளத்துறை அமைச்சர் தகவல்!

உலகப்பொதுமறையான திருக்குறளை திமுக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழக மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்கவில்லை. எனவும், திமுக கட்சியானது, தமிழையும் , திருக்குறளையும் தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தததகவும், ஆதலால் திருக்குறளை ஆவின் பால்பாக்கெட்டுகளில் அச்சிட்டு பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டு சேர்க்கும்படி தமிழக பாஜக தகவல் இணையதள தலைவர் CTR.நிர்மல் குமார், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்க்கு டிவிட்டரில்  பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘மிக விரைவில் தமிழக … Read more